Sunday, August 05, 2007
வாங்க பழகலாம் - Summer picnic 2007

சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தின் அன்பான வணக்கங்கள் !!!!
எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் நாள் சாக்ரண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில்
தமிழ் நண்பர்களுக்காக ஒரு பிக்னிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு புதிதாக வந்துள்ளவர்கள் இங்கேயே இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், சாக்ரமண்டோவின் பல பகுதிகளில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் கூடி மற்ற பகுதியில் இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாகவும் இம் மனமகிழ் நிகழ்ச்சி மன்றத்தாரால் வருடந்தோறும் நடாத்தப்படுகிறது. நண்பர்கள் தங்கள் குடுமப்த்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந் நிகழ்ச்சி நடைபெறும் பூங்கா .
Stone Creek Community ParkSpoto Dr, Rancho cordova, CA 95826 US
இது ஒரு கூட்டாஞ்சோறு வகையான சந்திப்பு (Potluck Picnic) என்பதால் கலந்து கொள்ளும் நண்பர்கள் என்ன வகையான உணவுகளை கொண்டு வரலாம் என்பதையும் கணி அழைப்பு ( evite) மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.
இதற்கான சுட்டி : Evite
தமிழ்மன்ற வலைத்தளத்தின் சுட்டி : sactamil.org
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரியவர்கள், மற்றும் குழந்தைகளுக்காக வித விதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ப்படவுள்ளன. கலந்து கொள்ளவும் நடத்தவும் விருப்பம உள்ளோர் திரு சந்தானம் அவர்களை தொடர்புகொள்ளவும் ((916)-985-3615)

மேலும் விவரங்கள் விரைவில்....
வாங்க பழகலாம் !!!!!!!!!
For Tamil Mandrum Summer Picnic, I have given the full list of items from which you could choose from, below . Please choose one of them and send a mail to secretary@sactamil.org or include the food item you have chosen in your response in the Evite .We are doing this because the Evite does not allow more than 20 food items (to be included in the Evite.)
Vegetable Pulav ( for 60 people)
Tamarind Rice (60)
Curd Rice (60)
Dry Potato Fry (50)
Chana masala (50)
Aviyal (50)
Mixed Vegetable Kurma (60)
Puli / Vaththal Kuzambu(25)
Pickle (2 Bottles/ 2 kinds)
Rasam - (for 20 people)
yogurt -1 ( for 20)
Yoghurt -2 (for 20)
garlic bread - 1 (for 20)
garlic bread - 2 (for 20)
pasta - 1 (for 20)
pasta - 2 (for 20)
sweet corn - 1 (25pieces)
sweet corn - 2 (25pieces)
potato chips-1 (2 big bags)
potato chips-2 (2 big bags)
Tortilla chips-1 (2 Big bags(Costco size)
Tortilla chips-1 (2 Big bags(Costco size)
Salsa - 2 bottles
bel puri - 1 (for 15)
bel puri - 2 (for 15)
bel puri - 3 ( for 15)
soda -24 pack - 1
soda -24 pack - 2
Cut fruits- 1
Cut fruits- 2
water melon 2
ice cream-1 (3 quarts)
ice cream-2 (3 quarts)
popsicles-1 (70)
popsicles-2 (70)
popsicles-3 (70)
Gulab Jamoon-1 (25)
Gulab Jamoon-2 (25)
Kesari - 1 (25)
kesari - 2 (25)
"